Skip to content
Home » திருச்சி ஏர்போட்டில் 1 கோடி மதிப்புள்ள 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி ஏர்போட்டில் 1 கோடி மதிப்புள்ள 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி விமான நிலையத்திற்கு ஷார்ஜாவில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது அதில் பயணம் செய்த 2 ஆண் பயணிகளில் ஒருவர் தனது பேண்டில் மறைத்து வைத்து எடுத்து வந்த தங்க சங்கிலி மற்றும் உடலில் ஆசனவாயில் மறைத்து எடுத்து வந்த ரூ. 1 கோடியே 13 லட்சத்து 28 ஆயிரத்து 880 மதிப்புள்ள 1 கிலோ 840 கிராம் எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *