Skip to content
Home » ராணுவ ஹெலிகாப்டர் விபத்து… ஒருவர் பலி…

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து… ஒருவர் பலி…

ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. கிஷ்த்வார் பகுதியில் 3 ராணுவ வீரர்களுடன் சென்ற நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் ஒரு வீரர் உயிரிழந்துள்ளார். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் உயிர்தப்பியதாக தகவல் வௌியாகியுள்ளது.ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்திற்கு மீட்பு பணி மேற்கொள்ள குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *