திருச்சி நீதிமன்ற வாளகம் 110 KV துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 06.05.2023 சனிக்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் திருச்சி புதுரெட்டிதெரு, பொன்விழா நகர், கிருஷ்ணன்கோயில்தெரு பக்காளி தெரு. மத்திய பேருந்துநிலையம், கண்டிதெரு, பாரதிதாசன்சாலை, ராயல்சாலை, அலெக்ஸ்சாண்டர் சாலை SBI காலனி, பென்வெல்ஸ் சாலை, வார்னஸ்சாலை, அண்ணா நகர், குட்பிசாநகர், உழவர்சந்தை, ஜெனரல்பஜார், கீழ சத்திரம் சாலை, பட்டாபிராமன் சாலை. KMC மருத்துவமனை, புத்தூர் நான்குவழி சாலை, அருணா தியேட்டர், கணபதிபுரம், தாலுக்கா அலுவலகசாலை, வில்லியம்ஸ் சாலை, சோனா மீனா தியேட்டர். நீதிமன்ற வளாகம், அரசு பொதுமருத்துவமனை, பீமநகர், செடல்மரியம்மன் கோவில், ரொனால்ட்ஸ் சாலை, லாசன்ஸ் சாலை, வண்ணாரப்பேட்டை, பாரதி தாசன் காலனி, ஈவேரா சாலை, வயலூர் சாலை, பாரதி நகர். ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
Tags:திருச்சி. பவர் கட்