அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, இன்று காலை சேலத்தில் இருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் ரயிலில் சென்னை புறப்பட்டு சென்றார். அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமியுடன் கலந்துரையாடினர் . மேலும்
ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர் பயணிகள்.