Skip to content
Home » மதுரை மீனாட்சியம்மன் – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்…

மதுரை மீனாட்சியம்மன் – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்…

உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா திருக்கல்யாண வைபவம் நடைப்பெற்றது.

மீனாட்சியம்மன் – சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது

சுந்தரேசுவரர் மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவித்தார். ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *