திருச்சி விமான நிலையத்திற்கு கோலாலம்பூரில் இருந்து வந்து இறங்கிய ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ஆண் பயணி ஒருவர் தனது டெஸ்க்டாப் சுவிட்ச் மற்றும் வயர்லெஸ் போன் சார்ஜரில் மறைத்து வைத்து எடுத்து வந்த ரூ.35 லட்சத்து 36 ஆயிரத்து 260 மதிப்புள்ள 580 கிராம் தங்கத்தை
பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.