Skip to content
Home » நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்-முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு….

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்-முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு….

  • by Authour

டில்லி சென்ற தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை திரும்புவதற்காக டெல்லி விமான நிலையம் சென்றார். அப்போது அங்கு ஏற்கனவே மும்பை செல்வதற்காக வந்திருந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *