Skip to content
Home » திருச்சி மாவட்ட இளைஞர் காங்., கட்சியினர் திடீர் சாலை மறியல் … பரபரப்பு

திருச்சி மாவட்ட இளைஞர் காங்., கட்சியினர் திடீர் சாலை மறியல் … பரபரப்பு

திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்திற்கு வந்த இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் விச்சு என்கின்ற லெனின் பிரசாதை அநாகரிகமாக பேசியதாகவும் அவர் மீது தாக்குதல் நடத்தும்படி நடந்து

கொண்டதாகவும் கூறி திருச்சி மாவட்ட இளைஞர் காங்கிரஸை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *