திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண்4 வார்டு எண் .11 கோணக்கரை நவீன எரிவாயு தகன மையம் பராமரிப்பு பணிக்காக 26.04.2023 முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது . எனவே , பொது மக்கள் அருகில் செயல்பட்டு வரும் ஓயாமரி மற்றும் கருமண்டபம் எரிவாயு தகன மையத்தை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது என திருச்சி மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.