Skip to content
Home » திருச்சியில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி…. முன்னாள் துணை மேயர் சீனிவாசன் பங்கேற்பு…

திருச்சியில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி…. முன்னாள் துணை மேயர் சீனிவாசன் பங்கேற்பு…

  • by Authour

திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பாக நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்
கழக அமைப்பு செயலாளர்  T.ரத்தினவேல் , கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளர்,முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் அவர்கள், மாநகர் மாவட்ட கழக அவைத் தலைவர்  மலைக்கோட்டை V.அய்யப்பன்,R.வனிதா, காந்தி மார்க்கெட் பகுதி கழக செயலாளர் D.சுரேஷ்குப்தா ஆகியோர் பங்கேற்றனர்

மேலும் இந்நிகழ்வில் மாவட்ட கழக நிர்வாகிகள்: V.பத்மநாதன், பொதுக்குழு உறுப்பினர் சதுருதீன்(எ) R.சதர் பகுதி கழக செயலாளர்கள் M.A.அன்பழகன்,MRR.முஸ்தபா,V.கலைவாணன்,நாகநாதர் A.பாண்டி, N.S.பூபதி (எ)பூபேந்திரன், ஏர்போர்ட் விஜி மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் கருடா நல்லேந்திரன், வட்ட கழக செயலாளர்கள் அரப்ஷா,நத்தர்ஷா, இராமலிங்கம்,ராமமூர்த்தி,ஜெகதீசன்,சிங்கமுத்து,வெற்றிவீரன்,இராமநாதன்,டைமண்ட் தாமேதரன்,ஒத்தக்கடை

மகேந்திரன்,சுரேஷ் குமார்,செல்வகுமார், சீனிவாசன்,கன்னியப்பன், தில்லை முருகன், வினோத்குமார்,பேக்கரி முருகன், கழக நிர்வாகிகள் கலீலுல் ரஹ்மான்,தர்கா காஜா, சிராஜ்தீன், கேபிள் முஸ்தபா, அப்பாக்குட்டி, ஹாரூன்,கீரக்கடை முஸ்தபா, இன்ஜினியர் இப்ராம்ஷா, வழக்கறிஞர்கள் ஜெயராமன்,மணிவண்ணன்,சசிக்குமார், மற்றும் கார்த்திகேயன்,நம்பிராஜன், தவமணி முருகன்,புகழேந்திரன், ரவீந்திரன், முத்துக்குமார், முத்துலட்சுமி,வரகனேரி சதீஷ்குமார்,வெங்கட்பிரபு, திருச்சி ரெங்கராஜ்,வரகனேரி ரோஜர்,கெளசல்யா, ஜெயஸ்ரீ, புவனேஸ்வரி,எடத்தெரு கிருஷ்ணன், செல்லையா, மார்க்கெட் பிரகாஷ்,கீழப்புதூர் சரவணன், சிந்தை ராமச்சந்திரன் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள்: பாலக்கரை சுரேஷ், அப்துல்சத்தார், லெட்சுமி நாராயணன், புத்தூர் ரமேஷ், உறையூர் தர்மு பிரேம்குமார்,நவீன், உறையூர் ‌சுரேஷ் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *