Skip to content
Home » ரோட்டரி கிளப் சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு…

ரோட்டரி கிளப் சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு…

  • by Authour

பாபநாசம் ரோட்டரி கிளப் சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு நடைப் பெற்றது. பாபநாசம் – சாலியமங்கலம் சாலையில் செல்லும் பாதசாரிகள் இளைப் பாற நீர் மோர் வழங்கப்பட்டது. இதில் ரோட்டரி சங்கத் தலைவர் அறிவழகன், முன்னாள் தலைவர் விவேகானந்தம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *