புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கோவிட்-19 சிகிச்சை முறைகள் மற்றும் தயார்நிலை குறித்த ஒத்திகைப் பயிற்சியினை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அரசு மருத்துவகல்லூரி முதல்வர் பூவதி, இணை இயக்குநர் ராதிகா, துணை இயக்குநர் ராம்கணேஷ் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.