Home » அரையாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு….அரையாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு….by AuthourDecember 17, 2022தமிழக பள்ளிகளில் வரும் 24-ம் தேதி முதல் ஜன.1 வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அரையாண்டு விடுமுறை முடிந்து மீண்டும் ஜனவரி 2-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Name * Email * Website Comment * Save my name, email, and website in this browser for the next time I comment. Δ