சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆரம்பப் பள்ளி மற்றும் ஆயத்தீர்வு துறை அமைச்சர் ஜெகன்நாத் மாத்தோ சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இனறு காலை இயற்கை
எய்தினார்கள். இதனை தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் அமைச்சர் .