புதுக்கோட்டை மாவட்டம்
அரசர்குளம் கீழ்பாதியை
சேர்ந்தவர்தமிழ்செல்வன்.(35) இவர் புதுகை மாவட்டம் கீரமங்கலம் காவல்நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவர் விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார். குடும்பத்தில் ஏற்பட்ட மன வருத்தத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இவருக்கு திருமணம் ஆகி 4மாதமே ஆகின்றதாம்.
கீரமங்கலம் காவல்துறையினர்
வழக்குபதிவு செய்து விசாரித்து
வருகின்றனர்.