Skip to content
Home » சிவகாமசுந்தரி உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா…

சிவகாமசுந்தரி உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள எரகுடி கிராமத்தில் அமைந்துள்ள சிவகாமசுந்தரி உடனுறை சிதம்பரேஸ்வரர்  கோவிலில் 19ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு அம்பாளுக்கு 2ம் ஆண்டு திருக்கல்யாண வைபோகம் இன்று நடைபெற்றது. காலை 10:30 மணி முதல் 11 மணிக்குள் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சியை கீழப்பட்டி எரகுடி வடக்குப்பட்டி கரிகாளி திருமானூர் ஆகிய சுற்று வட்டார பகுதியில் இருந்து சுமார் 3000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர் பின்னர் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியை ஆறுமுக தொண்டர் படையினர் மிக சீரும் சிறப்புமாக நடத்தி வைத்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *