தகுதி வாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1,000 உரிமைத் தொகையாக வழங்கப் பட இருக்கிறது. இதை வரவேற்று அய்யம் பேட்டை யில் திமுக சார்பில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப் பட்டது. இதில் அய்யம் பேட்டை பேரூர் செயலர் துளசி அய்யா, பேரூராட்சி துணைத் தலைவர் அழகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.