Skip to content
Home » உலக தண்ணீர் தினம்… புதுகையில் கிராம சபைக்கூட்டம்….

உலக தண்ணீர் தினம்… புதுகையில் கிராம சபைக்கூட்டம்….

  • by Authour

புதுக்கோட்டை ஒன்றியம், 9 பி நத்தம்பண்ணையில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டம், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் புதுக்கோட்டை எம்எல்ஏ

முத்துராஜா , மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா ஊராட்சி மன்றத்தலைவர் சுசிலா சேதுராமன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *