Skip to content
Home » சமயபுரம் கோயிலில் பெருந்திட்ட பணிகள்… பட்ஜெட்டில்அறிவிப்பு

சமயபுரம் கோயிலில் பெருந்திட்ட பணிகள்… பட்ஜெட்டில்அறிவிப்பு

  • by Authour

2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் உள்ள முக்கிய அறிவிப்புகள்:-  நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பதிவுக்கட்டணத்தை 4ல்

இருந்து 2 சதவீதமாக குறைக்க அரசு முடிவு. * சமையல் கியாஸ் மானியம் வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்படும். * வரும் ஆண்டில் 400 கோவில்களில் குடமுழுக்கு விழா நடத்தப்படும். * பழனி, திருத்தணி, சமயபுரம் கோவில் பெருந்திட்ட பணிகள் ரூ.485 கோடியில் மேம்படுத்தப்படும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *