திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தியாகி அருணாச்சலம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது மாவட்ட பொருளாளர் ராஜா நசீர், மாவட்டத் துணைத் தலைவர் திருக்குறள் முருகானந்தம் முருகேசன் பண்ணை கோபாலகிருஷ்ணன் மாநில பொதுச் செயலாளர் ஜி கே முரளி மாநில செயலாளர் வக்கீல் இளங்கோ உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.