புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சியில், அம்ரூத் 2.0 திட்டத்தின்கீழ், மேற்கொள்ளப்படவுள்ள குடிநீர் திட்டப் பணிகளை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் , சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அவர்கள் ஆகியோர் இன்று (16.03.2023) அடிக்கல்நாட்டி துவக்கி வைத்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன் அவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.