தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்திழல் தமிழ்நாடு அரசின் முன்னுரிமைத் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, அரசு துறைச் செயலாளர்கள், துறைத்தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.