திருச்சி மாவட்டம் திருவள்ளரை துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை வடக்குப்பட்டி மெயின்ரோட்டில் டூவீலரில் வந்த போது எதிர்பாராத விபத்து ஏற்பட்டது. அந்த சமயத்தில் அவ்வழியாக சென்ற திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் காரை நிறுத்தி அந்த காரில் தலைமை ஆசிரியை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார்..