Skip to content
Home » விபத்தைத் தவிர்க்க நகராட்சி நடவடிக்கை எடுக்குமா..?… புதுகை மக்கள் கோரிக்கை…

விபத்தைத் தவிர்க்க நகராட்சி நடவடிக்கை எடுக்குமா..?… புதுகை மக்கள் கோரிக்கை…

  • by Senthil

புதுக்கோட்டை நகரில் நகராட்சி அனுமதி பெறாமலே பிளக்ஸ் பேனர் நகரின் முக்கிய சந்திப்புக்களில்
வைக்கப்படுகிறது. இதுதிருமணவிஷேசங்கள்,கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வைக்கிறார்கள். இதுபோன்ற பேனர்கள் பலத்த காற்று வீசும்போது சாய்ந்து ரோட்டில் நடந்து செல்வோர்,வாகனங்களில் செல்வோர் மீது விழுந்து உயிரிழப்பு கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்தால் இடங்களைகுறிப்பிட்டு வைக்க அனுமதிக்க வேண்டும்.இல்லையேல் பேனர்வைப்பதற்கு முற்றிழுமாக அனுமதி அளிக்கக்கூடாது என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!