புதுக்கோட்டையில் சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
புதுக்கோட்டை நகர துணைக் கண்காணிப்பாளர்ஜி. ராகவி ,,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க.நைனாமுகம்மது
ஆகியோர் பங்கேற்று மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். முன்னதாக அனைவரையும்
பள்ளி தலைமைஆசிரியர் விஜயமாணிக்கம் வரவேற்றார். மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.