புதுக்கோட்டை மாவட்டம், கீழாத்தூர் கிராமத்தில் , ஆலங்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டடப் பணியினை , சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று அடிக்கல் நாட்டி
துவக்கி வைத்தார். மேலும் கல்லூரி கட்டுமானப் பணிக்கான வரைப்படத்தினை பார்வையிட்டார்.