Skip to content
Home » சுற்றித்திரிந்த கால்நடைகளை ஏலம் விட்ட திருச்சி மாநகராட்சி….

சுற்றித்திரிந்த கால்நடைகளை ஏலம் விட்ட திருச்சி மாநகராட்சி….

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகள் பிடித்தம் செய்யப்பட்டு கோணக்கரை பட்டியில் பாதுகாத்து பராமரிக்கப்பட்டு வருகிறது . பராமரிக்கப்படும் கால்நடைகள் 7 தினங்கள் ஆகியும் உரிமைதாரர்கள் உரிமை கோர முன் வராததை தொடர்ந்து 7 மாடுகள், 3 கன்றுகள் மற்றும் 1 குதிரை ஆக மொத்தம் 11 கால்நடைகளை இன்று பொது ஏலம் விடப்பட்டது. இதில்  3 ஏலதாரர்கள் கலந்து கொண்டனர். மேற்கண்ட கால்நடைகள் ரூ. 61 ஆயிரத்திற்கு ஏலம் விடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *