தமிழகத்தில் மின் கட்டணம் பால் சொத்து வரி உள்ளிட்ட விலைவாசி உயர்வால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர் திமுக அரசை கண்டித்து திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள், அதிமுக வட்ட செயலாளர்கள் , அணி செயலாளர்கள் ஏராளமான தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேலும் திமுக அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மலைக்கோட்டை பகுதி சார்பில் திருச்சி அண்ணா சிலை அருகே மாணவரணி மாவட்ட செயலாளர் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் தலைமையில் அவைத் தலைவர்
மலைக்கோட்டை ஐயப்பன் மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன் நிர்வாகிகள் சகாதேவ பாண்டியன் கவுன்சிலர் அரவிந்த் அதிமுக வட்ட செயலாளர்கள் அணி செயலாளர்கள் ஏராளமான தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்