Skip to content
Home » கர்நாடகத்திலும் ராமர் கோவில்…. பசவராஜ் அறிவிப்பு

கர்நாடகத்திலும் ராமர் கோவில்…. பசவராஜ் அறிவிப்பு

, கர்நாடக சட்டசபையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கர்நாடாகவில் ஆளும் பாஜக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் குற்றம் சாட்டிய காங்கிரஸ் கட்சி, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சித்தலைவர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் காதில் பூவுடன் சட்டப்பேரவைக்கு வருகை தந்திருந்தனர். * கர்நாடகாவின் ராமநகராவில் ராமர் கோவில் கட்டப்படும் என்று பட்ஜெட் உரையின் போது முதல் மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *