கோவை, பொள்ளாச்சி ஆனைமலை ஆழியார் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் வாட்டி வருகிறது இதனால் அன்றாடம் வேலைக்கு செல்லும் பொது மக்கள் சிரமப்பட்டு செல்கின்றனர் மேலும் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால் இளநீர், நெங்கு, மோர் அதிக அளவில் விற்பனையாகிறது இந்நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள நா.மூ. சுங்கத்தில் அமைந்துள்ள கோகிலம் கார்டனில் மழைக்காக மயில்கள் நடனமாடின. காண்போரை மகிழ்ச்சியடையச் செய்தது தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது .
பொள்ளாச்சி அருகே மழை வேண்டி மயில்களின் பிரார்த்தனை
- by Authour
