Skip to content

திருச்சியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் – மின்சார வாரியம் அறிவிப்பு

  • by Authour

திருச்சியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் – மின்சார வாரியம் அறிவிப்பு வௌியிட்டுள்ளது. திருச்சி மின்பகிர்மான வட்டம், பெருநகரம், திருச்சி மின்பகிர்மான வட்டத்தைச் சார்ந்த கோட்ட அலுவலங்களில் வரும் மே 2025ஆம் மாதம் கீழ்க்கண்ட வேலை நாட்களில் பொதுமக்கள் குறை நீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது

(1) முசிறி கோட்டம்- 02.05.2125 முதல் வெள்ளிக்கிழமை

(2) துறையூர் கோட்டம்- 06.05.2025 (முதல் செவ்வாய்கிழமை. )

(3) திருவரங்கம் கோட்டம்- 09.05.2025 (இரண்டாம் வெள்ளிக்கிழமை.)

(4) இலால்குடி கோட்டம் -13.05.2025(  இரண்டாம் செவ்வாய்கிழமை. )

(5) திருச்சி கிழக்கு கோட்டம்-16.05.2025 (மூன்றாம் வௌ்ளிக்கிழமை)

(6) திருச்சி நகரிய கோட்டம்-20.05.2025 (மூன்றாம் செவ்வாய்கிழமை.)

(7) மணப்பாறை கோட்டம்- 27.05.2025 (நான்காம் செவ்வாய்கிழமை)

எனவே வரும் மே 20125 ஆம் மாதத்தில் மேற்குறிப்பிட்டணறு நடக்க உள்ள பொதுமக்கள் குறை தீர்க்கும் நாட்களில் கார்கள் தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு  திருச்சி மேற்பார்வை பொறியாளர் செல்வி தெரிவித்துள்ளார்

error: Content is protected !!