திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் பொதுமக்களுக்கு நீர்மோர் , தர்பூசணி உள்ளிட்ட பழங்களை வழங்கினார். இந்த நிகழ்வில் வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் வரகனேரி சசிகுமார், மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் வழக்கறிஞர் புவனேஸ்வரி, வழக்கறிஞர் இணை செயலாளர்கள் முல்லை சுரேஷ், டி.ஆர்.மணிவண்ணன், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன், ஐ.டி. பிரிவு வெங்கட்பிரபு, மீனவரணி ஆதவன், செல்லப்பா, குமார், ரெயின்போ சேகர், புத்தூர் ரமேஷ், வழக்கறிஞர்கள் எபி னே சர் ஜெயசீலன், தலைட்சுமி, பாபு, உறையூர் சந்திர மோகன், இப்ராகிம்,மற்றும் ஆகியோர் பலர் உள்ளனர்.
திருச்சி அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
- by Authour
