Skip to content

திருச்சி தெற்கு திமுக சுற்றுச்சூழல்- தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் கால்பந்து போட்டி…

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையையொட்டி கால்பந்தாட்ட போட்டி  திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் மகேஷ் வழிகாட்டுதலின் பேரில்  அரியமங்கலத்தில் நடைபெற்றது‌.  மாநகர சுற்றுச்சூழல் அமைப்பாளர் கலைவாணி ரமேஷ் வரவேற்றார்.  மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் கிருஷ்ணகோபால்மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தகவல் தொழில் நுட்ப அணி முத்தமிழ் கருணாநிதி ‌ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளராக மாநகர கழகச் செயலாளர் மு.மதிவாணன் மாநகரத் துணைச் செயலாளர் ஆரூ.சந்திரமோகன் . ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினர். திருவெறும்பூர் தொகுதி ஒருங்கினைப்பாளர் தே‌.குருநாதன் நன்றி கூறினார்.

error: Content is protected !!