அதிராம்பட்டினம் துர்கா செல்லியம்மன் திருக்கோவிலில் 45 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை ஆயிரம் பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். அதிராம்பட்டினம் அருள்மிகு துர்கா செல்லியம்மன் திருக்கோவிலில் சித்திரை வருட பிறப்பு முன்னிட்டு இன்று
விளக்கு பூஜை நடைபெற்றது பட்டுக்கோட்டை நகர மன்ற தலைவர் சண்முகப்பிரியா அதிராம்பட்டினம் நகர மன்ற தலைவர் தாஹிரம்மால் அப்துல் கரீம் விளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தனர் திரளான பெண்கள் கலந்து கொண்டனர் மேலும் விழாவில் அதிராம்பட்டினம் நகர மன்ற துணைத் தலைவர் இராமகுணசேகரன் மற்றும் பக்த பெருமக்கள் கலந்து கொண்டனர்