திருத்தணி அருகே அரசுப்பள்ளியில் பட்டாசு வெடித்த 10 ம் வகுப்பு மாணவன் விரல் துண்டானது. கடைசித் தேர்வுக்கான சிறப்பு வகுப்பில் பங்கேற்றபோது பட்டாசை வெடித்தபோது விபரீதம் ஏற்பட்டுள்ளது. நெடியம் கிராமத்தில் உள்ள பள்ளியில் சிறப்பு வகுப்பில் 25 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழ்ப்புத்தாண்டு நாளில் சிறப்பு வகுப்புக்கு வந்தபோது மாணவனின் விளையாட்டுத்தனம் விபரீதமானது. உடனடியாக மாணவனை திருவள்ளூர் பள்ளிப்பட்டுவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளியில் பட்டாசு…. மாணவன் விரல் துண்டானது…
- by Authour
