மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி .கரூர் மாவட்டக் கழகச் செயலாளர்,கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் முன்னிலையில்
கோவை வடக்கு மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பன்னீர்மடை அதிமுக துணைத்தலைவர் ததாமோதிரன் மற்றும் அதிமுக ஐடி விங் ஒன்றிய செயலாளர் . கவிதா அவர்களின் தலைமையில், 2000க்கும் மேற்பட்டோர், இன்று அதிமுகவில் இருந்து விலகி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்..
கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ.ரவி, கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்..