புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் அரசர் குளம் மேல்பாதிகிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மைத்துறையின் சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் ஆட்சியர் மு.அருணா பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் . உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் ச.சிவக்குமார் , தனித்துணை ஆட்சியர்( சமூக பாதுகாப்பு திட்டம்) அ.ஷோபா , அறந்தாங்கி மாவட்ட சுகாதார அலுவலர்மரு.விஜயகுமார், உதவி இயக்குனர் (ஊராட்சி கள்)சா. மோகனசுந்தரம், அறந்தாங்கி வட்டாட்சியர் க.கருப்பையா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாகுல்ஹமீது,மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
மக்கள் தொடர்பு முகாம்… நலத்திட்ட உதவி வழங்கிய புதுகை கலெக்டர்
- by Authour
