Skip to content

டிஐஜி வருண்குமார் வழக்கு…. திருச்சி கோர்ட்டில் சீமான் ஆஜர்…

டிஐஜி வருண்கமார் தொடர்ந்த வழக்கில் சீமான் திருச்சி கோர்ட்டில் ஆஜரானார்.  நாம் தமிழர் கட்சியினர் அவதூறு கருத்துக்களை

பரப்புவதாக டிஐஜி வருண்குமார் வழக்கு தொடர்ந்தார். டிஜஜி வருண்குமார் தரப்பில் தாக்கல் செய்த ஆதாரங்களை வழங்க சீமான் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான 6 ஆதாரங்களை சீமானிடம் ஒப்படைக்க நீதிபதி விஜயா உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!