திருச்சி கே கே நகர் சாத்தனூர் பகுதியில் இன்று பிற்பகல் ஆட்டோ மீது லாரி மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ நொறுங்கியது. ஆட்டோ டிரைவர் அந்த இடத்திலேயே இறந்து விட்டார். இறந்து போன டிரைவர் திருச்சி தென்னூர் ஒத்தமினார் பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இது குறித்து போக்குவரத்து புலானய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லாரி மோதியது: திருச்சி ஆட்டோ டிரைவர் பலி
- by Authour
