தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் திறன் வளர்ச்சிக்காக ‘புதுமைப் பெண், நான் முதல்வன், தமிழ்ப் புதல்வன்’ என பல்வேறு திட்டங்களை வழங்கியிருக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொற்கால ஆட்சியில், ‘நமது முயற்சி.. கரூர் வளர்ச்சி’ எனும் லட்சிய குறிக்கோளுடன் மகத்தான மக்கள் பணியாற்றும் V செந்தில்பாலாஜி அறக்கட்டளையின் சார்பாக, அரசு பணிக்கு
முயற்சிப்போருக்கும் பெரும் பயன் தரும் வகையில், TNPSC குரூப் 4க்கான இலவச பயிற்சி வகுப்புகள் ( Saturday batch ) நடைபெற்று வருகிறது.. ஆர்வமுள்ளவர்கள் இந்த நம்பருக்கு 8148192175 தொடர்பு காௌ்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.