Skip to content

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 8 பேர் டிரான்ஸ்பர்…

  • by Authour

தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி சிவில் சப்ளை சிஐடி டிஜிபி சீமா சென்னை இயக்குநர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கும், சிவில் சப்ளை சிஐடி ஐஜி ரூபேஷ்குமார்  டி.ஜி.பி.,யின் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார். காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் ஐஜி விஜயேந்திர பிதரி கூடுதல் கமிஷனர் மாநகர போலீஸ் தலைமையிடம். ஐஜி கபில்குமார் சரத்கர் அமலாக்கப் பணியகம், சென்னை. தற்போது சென்னை அமலாக்கப் பணியகத்தில் உள்ள ஐஜி கார்த்திகேயன்  சென்னை கூடுதல் கமிஷனர், போக்குவரத்து. லஞ்ச ஒழிப்பு ஐஜி சந்தோஷ்குமார் பொருளாதார குற்றப்பிரிவு,  பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி சத்தியபிரியா காவலர் நலன், டி.ஜி.பி., அலுவலகம், காவலர் நலனின்  பணியாற்றிய டிஐஜி துரை டி.ஐ.ஜி. தலைமையிடம்  என இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!