தர்பூசணி பழத்தில் ஊசி மூலம் ரசாயன வண்ணத்தை கலப்பதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து சென்னையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி நிருபர்களிடம் பேட்டி அளித்தார்…. எந்த விவசாயியும் 99.99 சதவீதம் தவறு செய்வதில்லை. பொதுமக்கள் அச்சமின்றி தர்பூசணி பழங்களை சாப்பிடலாம். வதந்திகளை நம்ப வேண்டாம். கெட்டுப்போன அழுகிப்போன தர்பூசணி பழங்கள் அதிகம் விற்பனை செய்யப்படுவதை கண்டுபிடித்தோம். தர்பூசணி சர்க்கரை போல் இனிப்பாக இருந்தால் கலப்படம். மற்றப்படி தர்பூசணியை தாராளமாக சாப்பிடலாம். தர்பூசணியால் எந்த ஆபத்தும் இல்லை என்று இவ்வாறு தெரிவித்தார்.
தர்பூசணியை தாராளமாக சாப்பிடலாம்.. உணவுப்பாதுகாப்புத்துறை…
- by Authour
