திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார், துவக்கி வைத்தார். பின்னர் பொது மக்களுக்கு நீர்மோர், குளிர்பானங்கள், பழ வகைகளை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அரியமங்கலம் பகுதி கழக செயலாளர் A.தண்டபாணி அவர்கள் மற்றும் பகுதி கழகத்தினர் மேற்கொண்டனர். நிகழ்வில் மாவட்ட கழக அவைத்தலைவர் M.அருணகிரி, ஒன்றிய கழக செயலாளர்கள் SS.இராவணன், SKD.கார்த்திக், பொதுக்குழு உறுப்பினர் P.சாந்தி, நகர கழக செயலாளர் SP.பாண்டியன், பேரூர் கழக செயலாளர் P.முத்துக்குமார், பொன்மலை பகுதி கழக செயலாளர் M.பாலசுப்ரமணியன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் S.ராஜமணிகண்டன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் N.கார்த்திக், திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் எம்.சுரேஷ்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் T.காசிராமன், வட்ட கழக செயலாளர்கள் RPG.கணேசன், NSP.ரவிசங்கர், தெய்வமணிகண்டன், காட்டூர் S.மணி, வெங்கடேசன், KP.சங்கர், சத்தியசீலன், அபிமன்யூ, நசீர் அகமது, MRV.நாகராஜ், மாவட்ட கழக, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி மற்றும் வட்டக் கழகங்களுக்கு உட்பட்ட நிர்வாகிகள், சார்பு அணிகளை சார்ந்த நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
திருச்சி தெற்கு அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு…
- by Authour
