தமிழகத்திற்கு தரவேண்டிய கல்வி நிதி, மகாத்மா காந்தி 100நாள் வேலைத்திட்ட நிதி ஆகியவற்றை வழங்காமல் மத்திய அரசு கால தாமதம் செய்து வருகிறது. இந்த நிதியை உடனே வழங்கவேண்டும் என வலியுறுத்தி வரும் 29ம் தேதி தமிழ்நாடு முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. ஒன்றியத்துக்கு 2 இடங்கள் வீதம் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இதில் திமுகவினர் திரளாக பங்கேற்கும்படி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மத்திய அரசை கண்டித்து 29ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்
- by Authour
