தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலமான ஊட்டியில் ஆண்டுதோறும் கோடை விழா, மலர்க்கண்காட்சி நடத்தப்படும். இதுபோல குன்னூரில் பழக்கண்காட்சி நடத்தப்படும். இ,ந்த ஆண்டு 127வது கோடைவிழா மலர்கண்காட்சி வரும் மே16ம் தேதி முதல், 21ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதையொட்டி ரோஜா கண்காட்சி மே 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஊட்டி மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத்துறைஇப்போதே தொடங்கி விட்டது.