Skip to content

சாலையின் நடுவில் பழுதாகி நின்ற “டெம்போ ட்ராவலர்” வாகனம்…. போக்குவரத்து நெரிசல்..

சாலையின் நடுவில் பழுதாகி நின்ற டெம்போ ட்ராவலர் வாகனத்தால்  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை, வானகரம் சுங்கச்சாவடி செல்லக்கூடிய சர்வீஸ் சாலை நான்கு ரோடு சந்திப்பு முழுவதிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சர்வீஸ் சாலையில் இரு புறங்களிலும் அணிவகுத்து நிற்கும் வாகன ஓட்டிகள். சர்வீஸ் சாலையில் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!