தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக கொண்டாடப்பட்டு வருபவர் சாய் பல்லவி. சமீபத்தில் அவரது நடிப்பில் தமிழில் வெளிவந்த ’அமரன்’ திரைப்படமும் தெலுங்கில் வெளிவந்த ’தண்டேல்’ திரைப்படமும் பெருவாரியான வணிக வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் நடிகை சாய் பல்லவி தனது உறவினர் திருமண நிகழ்வில்உற்சாகமாக நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
இணையத்தில் வைரலாகும் சாய் பல்லவியின் நடனம்…
- by Authour
