Skip to content

சென்னை…வாடகை வீட்டில் பாலியல் தொழில் நடத்தி வந்த பெண் கைது…. ஒரு பெண் மீட்பு…

  • by Authour

சென்னை, வளசரவாக்கம் பகுதியில் பாலியல் தொழில் நடப்பதாக விபச்சாரத் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் வளசரவாக்கம் சுப்பிரமணிய நகர் பகுதியில் உள்ள வீட்டை ஒன்றை கண்காணித்த போது அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது இதனை அடுத்து அந்த வீட்டில் தனிப்படை போலீசார் சாதனை மேற்கொண்டதில் பாலியல் தொழில் நடத்திய ஆவடி பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி 42 என்ற பெண்ணை கைது செய்தனர் மேலும் அவரிடம் இருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.. மேலும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக தங்க வைத்திருந்த ஒரு பெண்ணை மீட்டனர். மீட்கப்பட்ட பெண்ணை அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்து பாலியல் தொழில் நடத்திய விஜயலட்சுமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்து சிறையில் அடைத்தனர்..

error: Content is protected !!