Skip to content

தொகுதி சீரமைப்பு: தமிழ்நாட்டிலும் தொகுதிகள் அதிகரிக்கும்- ராஜ்நாத் சிங்

மக்கள் தொகை கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்ட தென் மாநிலங்கள், தொகுதி மறுவரையறை மூலம் பிரதிநிதித்துவ பாதிப்பை சந்திக்கும் என தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து மார்ச் 22-ம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு 7 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தொகுதி மறுவரையறை நடவடிக்கை மூலம் ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா போன்ற தென்மாநிலங்களிலும் அதிகரிக்கும். தொகுதி மறுவரையறையால் வடமாநிலங்கள் மட்டுமே பயன் அடையும் என கூறுவது நியாயம் அல்ல.
இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

 

 

 

error: Content is protected !!