பாகிஸ்தானில் பயணிகளின் ரயிலை கடத்தியதால் பரப்பு ஏற்பட்டுள்ளது. ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால், பணயக் கைதிகளை கொன்று விடுவோம் என பலூச் கிளர்ச்சிப் படை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் லோகோ பைலரட் பயணிகள் சிலர் காயமடைந்ததாக தகவல் வௌியாகியுள்ளது. ரயிலை மீட்க ராணுவம் விரைந்திருப்பதாக பாகிஸ்தான் ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் போலன் நகரில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலை கடத்திய பலூச் விடுதலை ராணுவம். கடும் தாக்குதலுக்குப் பிறகு 100க்கும் மேற்பட்டோரை பிடித்துச் சென்ற பலூச் கிளர்ச்சிப்படை. இதனால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
பாகிஸ்தானில் பயணிகள் ரயில் கடத்தல்…. பரபரப்பு..
- by Authour
